Clicks1.5K

The Story of Jesus - Tamil Aravind / Tamalsan / Tambul / Tamili / Tamal இயேசு கதை

jamacor
1
The Story of Jesus - Tamil Aravind / Tamalsan / Tambul / Tamili / Tamal இயேசு கதை இயேசு கிறிஸ்து (தேவனுடைய குமரன்) வழ்க்கை மற்றும் டைம்ஸ் கதை. லூக்க நற்செய்தி கூறுகிற…More
The Story of Jesus - Tamil Aravind / Tamalsan / Tambul / Tamili / Tamal இயேசு கதை
இயேசு கிறிஸ்து (தேவனுடைய குமரன்) வழ்க்கை மற்றும் டைம்ஸ் கதை.
லூக்க நற்செய்தி கூறுகிறது.
தமிழ் அரவிந்த் மொழி.
கடவுள் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்.
(ஆங்கிலம் தமிழ் கூகிள் மொழிபெயர்ப்பு)

The Story of the Life and Times of Jesus Christ (Son of God).
According to the Gospel of Luke.
(India, Sri Lanka, Elsewhere) Tamil Aravind / Tamalsan / Tambul / Tamili / Tamal / Damulian Language.
God Bless You All.

இயேசு (ஏசு, Jesus, கி.மு. சுமர் 4 – கி.பி. சுமர் 30) கிறிஸ்தவ சமயத்தின் மைய நபரும், கிறிஸ்தவர்களல் கடவுளின் மகனக வழிபடப்படுபவரும் ஆவர். இவர் இயேசு கிறிஸ்து, கிறிஸ்து இயேசு, நசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனகிய இயேசு என்ற தமிழ்ப் பெயர்களிலெல்லம் அழைக்கப்படுகிறர்.
கிறிஸ்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், கிறித்தவ விவிலியத்திலுள்ள பழைய ஏற்பட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசிய (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர், இரட்சகர்) என்றும் நம்புகின்றனர். மேலும், சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த இயேசு, சவை வென்று மீண்டும் உயிர்பெற்றெழுந்ததகவும், அவர் மூலமகக் கடவுள் மனித இனத்தைப் பவத்திலிருந்து விடுவித்ததகவும் ஏற்கின்றனர்.
கிறித்தவர் அல்லதவர்களும் இயேசுவை உயர்ந்தவரக ஏற்றிப் போற்றுகின்றனர். குறிப்பக, இசுலம் மற்றும் பஃகய் போன்ற சமயங்கள் இயேசுவை ஒரு முக்கியமன இறைத்தூதரகக் கருதுகின்றன.

இயேசுவின் வழ்க்கை வரலறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதர ஏடுகளக இருப்பவை நன்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியகிய புதிய ஏற்பட்டில் அடங்கியுள்ளன. நன்கு நற்செய்தி நூல்களின் ஆசிரியர் முறையே மத்தேயு, மற்கு, லூக்க, யோவன் என்பது மரபு.
தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதவது, கிறித்துவுக்கு முன், கிறித்துவுக்குப் பின் என்றுள்ளது. ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவக்கியவர் சிரியவில் 5-6ஆம் நூற்றண்டளவில் வழ்ந்த தியோனிசியசு அடியர் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவர் [3]. இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததல் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டர்.
இன்றும்கூட, கிறித்து பிறந்த ஆண்டும் நளும் யதெனத் துல்லியமக அறிய இயலவில்லை. இயேசுவின் வழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவகத் தருகின்ற புதிய ஏற்பட்டு நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமகப் பெற முடியவில்லை. ஆனல் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி நம் அறிகின்ற தகவல்களைத் தருகின்றன. இந்நல்வரில் மத்தேயுவும் லூக்கவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.
மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் கலத்தில் யூதேயவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தர்" (மத்தேயு 2:1). வரலற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தன். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பிறந்துவிட்டர் என்று கலக்கமுற்று, "பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமன எல்ல ஆண் குழந்தைகளையும் கொன்றன்" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது (கண்க: மத்தேயு 2:16). எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண்டல், ஏரோது இறப்பதற்கு முன்னல் இயேசுவுக்கு சுமர் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலம்.
லூக்க நற்செய்திப்படி, "சிரிய நட்டில் குரேனியு என்பவர் ஆளுநரய் இருந்தபோது முதன்முறையக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" கலக்கட்டத்தில் இயேசு பிறந்தர் (கண்க: லூக்க 2:1-7). குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலற்று ஏடுகளிலிருந்து தெரிகிறது. எனவே லூக்க கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலம்.

இயேசுவின் வழ்க்கை வரலறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதர ஏடுகளக இருப்பவை நன்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியகிய புதிய ஏற்பட்டில்அடங்கியுள்ளன. அவை தரும் செய்திகளின் சுருக்கம் இதோ:
இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மற்கு)
மரிய என்னும் கன்னிப் பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தர். மரியவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவர். இயேசு யூத குலத்தில் பிறந்தர். "இன்று ஆண்டவரகிய மெசிய என்னும் மீட்பர் உங்களுக்ககத் தவீதின் ஊரில் பிறந்திருக்கிறர்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்க 2:11).
சிறுவயதிலேயே இயேசு ஞனம் மிகுந்தவரகக் கணப்பட்டர். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தர்(லூக்க 2:39-40).
முப்பது வயதில் இயேசு யோர்தன் ஆற்றில் யோவனிடம் திருமுழுக்கு (ஞனஸ்நனம்) பெற்றர். பின் பலைநிலம் சென்று 40 நள் நோன்பிருந்தர். இதன் போது அலகை (சத்தன்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டர்.
பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினர். "கலம் நிறைவேறிவிட்டது. இறையட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தர் (மற்கு 1:14-15). இயேசுஉவமைகள் மூலம் பேசினர். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் …
M. Jesinthasoosai likes this.